நாமளும் ஆசிரியர் தான்

நாமளும் ஆசிரியர் தான், அப்படித்தான் கூப்பிடுறாங்க, ஆனா ஒரு பயலும் வாழ்த்து சொல்ல காணோம்..

தம்பி முக ஸ்டாலின் நிச்சயம் சொல்வாரு, அவர நம்பலாம்