Mr. Maridhas M வேர் ஆர் யூ?

காஷ்மீர் பிரிவினைவாத மற்றும் குழப்ப அரசியல் தலைவி மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி சென்னையில்தான் வசிக்கின்றார்.

தன் தாயினை காண நேற்று கிளம்பியிருகின்றார்

சென்னைதான் எப்படிபட்ட நகரம்?

ஈழ பிரிவினைவாத தமிழக‌ தலைவர்களும் ஈழ தலைவர்களும் அங்குதான் வசிக்கின்றார்கள், அவர்களின் குடும்பம் அங்குதான் இருக்கின்றது

இன்னும் பல குழப்பம் நிறைந்தவர்கள் நடமாடுவார்கள்

இதோ மெகபூபா மகளும் இங்குதான் இருக்கின்றார் என்கின்றன செய்திகள்

ஆக எல்லா பிரிவினைவாத இம்சைகளும் சென்னையில்தான் இருக்கின்றன திராவிட இம்சைகள் உட்பட‌

சென்னையில் மட்டும் இந்திய உளவுதுறை தனி சென்டர் நடத்தும் அவசியம் இருக்கலாம்

ஆக மெகபூபா குடும்பம் சென்னையில் இருக்கின்றது, காஷ்மீரிய விவகாரத்தில் திமுக பொங்கி பொங்கி குதித்திருக்கின்றது

இந்நேரம் பார்த்து எங்கு தொலைந்தான் அவன்?

Mr. Maridhas M வேர் ஆர் யூ?