பெரும் உறுதி எதுவும் கொடுக்கவில்லை

மலேசியாவில் இருக்கும் ஜாஹீர் நாயக் எனும் சர்ச்சைகுரிய மத போதகரை இந்தியாவுக்கு அனுப்பும்படி மோடி ரஷ்யாவில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் கோரிக்கை வைத்ததாக சில செய்திகள் சொல்கின்றன‌

இந்தியாவின் நட்பு நாடு
மலேசியாவின் கொள்கைகள் சில இடங்களில் மாறுபட்டவையாக இருக்கும்

உதாரணத்திற்கு போபர்ஸ் குவாத்ரோச்சி மலேசியாவில்தான் அடைக்கலமாகி இருந்தார், இந்தியா எவ்வளவோ போராடி பார்த்தது

ஆனால் மலேசியா அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த குவாத்ரோச்சி சில வருடங்களுக்கு முன்புதான் இறந்தார்

ஜாகீர் நாயக் விவகாரத்திலும் மகாதீர் அவர்கள் பெரும் உறுதி எதுவும் கொடுக்கவில்லை என்பது கவனிக்கதக்கது