திமுகவின் சாதனை

திமுகவின் சாதனை என்னவென்றால் அனைத்து சாதியினையும் அர்ச்சகராக்கியது : முக ஸ்டாலின்

ஆக எவனாவது இனி கருவறைக்குள் அடுத்தசாதிக்காரன் நுழைய முடியுமா என வரிந்து கட்டி வந்தால் அவன் காதை பிடித்து இழுத்து அறிவாலயத்தில் இருக்கும் ஸ்டாலின் ஆச்சாரியார் , உதயநிதி குருக்கள் முன்னால் கொண்டு விட்டுவிடுவோம் ஜாக்கிரதை