அறிவார்ந்தவர்கள் இருக்கும் கட்சி திமுக..

பழனிசாமி ஒரு முதலீடும் கொண்டுவரவில்லை, அதை நிரூபிக்க அவர்களால் முடியாது, திமுக 40 ஆயிரம் கண்மாய்களை தூர்வார போகின்றது : உதயநிதி ஸ்டாலின்

ஆக இனி பழனிச்சாமி என்ன கிழித்தார் என இவர்கள் கேட்டால், 40 ஆயிரம் கண்மாய்கள் எங்கே என அவர்கள் கேட்பார்கள்?

திருடனுக்கு சவால்விட்டு சிக்கிகொள்ளும் அறிவார்ந்தவர்கள் இருக்கும் கட்சி திமுக..