பெரியார் அண்ணா கலைஞர் சொன்ன திராவிட பகுத்தறிவு சித்தாந்தம்
முதன் முறையாக இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு முக ஸ்டாலின் சென்றிருப்பதாக செய்திகள் சொல்கின்றன
முன்பு அவர் பசும்பொன் தேவர் சமாதிக்கும் சென்றார், குங்குமம் வைத்தார்கள் திருச்சி திருவரங்கத்தில் அழித்தது போல் உடனே அழிக்காமல் சிரித்து கொண்டே நின்றார் திராவிட பகுத்தறிவு தலைவர்
ஆம் அங்கே குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியாததல்ல
இப்பொழுது இம்மானுவேல் சேகரன் கல்லறையில் நெற்றியில் விபூதி சிலுவை பூசினார்களா என தெரியவில்லை
எனினும் ஒன்றை நோக்கினீர்கள் என்றால் உங்களுக்கே சிரிப்பு வரும் , அட உங்களுக்கென்ன ஈசன் படியளக்கும் ஒவ்வொரு உயிரும் சிரிக்கும்
ஆம் இம்மானுவேல் கொலையில் குற்றம்சாட்டபட்டவர் தேவர்
ஆக கொன்றவருக்கும் மாலை, செத்தவனுக்கும் மாலை
இதுதான் பெரியார் அண்ணா கலைஞர் சொன்ன திராவிட பகுத்தறிவு சித்தாந்தம்