ஜக்கி சாமி என்பவரை முன்னிலைபடுத்துவதை பாஜக தவிர்க்க வேண்டும்

இந்த ஜக்கி சாமி என்பவரை முன்னிலைபடுத்துவதை பாஜக தவிர்க்க வேண்டும்

அந்த நபர் யாராகவும் இருக்கட்டும், ஆனால் அவரின் எல்லைக்குள் இருக்கட்டும்

மாறாக அகில இந்திய அடையாளம் போல அவர் தன்னை நிறுவ முயல்வதும் அதற்கு பாஜகவின் பெரும் தலைகளும் ஒத்துழைப்பதும் சரியல்ல‌

இந்நாடு சாமியார்களின் நாடாகிவிட கூடாது, ஜக்கிசாமியினை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் எல்லோருக்கும் சரி