பெங்களூரில் 3 வயது குழந்தை இந்திய சாதனையாளராக இடம்பெற்றுள்ளது
பெங்களூரில் 3 வயது குழந்தை இந்திய சாதனையாளராக இடம்பெற்றுள்ளது
நினைவாற்றலில் அது பின்னி எடுக்கின்றதாம், ஒருமுறை ஒரு வார்த்தையினை கேட்டுவிட்டாலோ இல்லை பொருளை பார்த்தாலோ சரியாக சொல்கின்றதாம்
இதனை உறுதிபடுத்திய அதிகாரிகள் அக்குழந்தை சாதனை குழந்தை என உறுதிபடுத்தி சான்றிழதை வழங்கி பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்
எமக்கு தெரிந்து இதைவிட மிக திறமையான பெண் குழந்தை ஒன்று உள்ளது, மிக திறமையான குழந்தை அது
47 வயதேயான அந்த பெண்குழந்தையினையும் அதிகாரிகள் தேர்வு செய்து இந்த சாதனையாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது