துபாயில் முதல்வர் பழனிச்சாமி

துபாயில் முதல்வர் பழனிச்சாமி : செய்தி

“இந்த துபாய் அப்பவே இப்படி இருந்திருந்தா நம்ம புரட்சி தலைவனும் தலைவியும் அரபு டிரெஸ் எல்லாம் போட்டு ஆடி இங்க ஷூட் பண்ணிருப்பாங்க‌

தலைவரு ஓட்டகத்து கூட எல்லாம் சண்டை போட்டு அடக்கி தலைவிய காப்பாத்திருப்பாரு..

நல்ல வேளை துபாய் அப்பொழுது இப்படி இல்லை, இருந்திருந்தா அவ்வளவுதான் சாமி…இப்போ தலைகாட்ட முடியாது”