காலம் பொல்லாதது அல்லவா?
காமராஜருக்கு அடுக்குமொழி தெரியுமா? எங்கள் அண்ணா முன் நின்று பேசமுடியுமா என்றேல்லாம் ஒரு காலத்தில் சவால் விட்ட கட்சி அது
எம்.ஜி ராமசந்திரன் தன்னால் முடியாத நிலையிலும் ஏதோ பேசினார், அவரை இஷ்டத்துக்கு கலாய்த்தார்கள் திமுகவினர்
பழநெடுமாறன் திக்கி திக்கி பேசுவதை திமுகவினர் கலாய்த்ததெல்லாம் தனிவகை
இன்னும் ஏராளம் உண்டு
அட விஜயகாந்த் உளறும் இடங்களில் குடித்துவிட்டு வந்தான் குடிகாரன் என கலாய்த்து தள்ளியதெல்லாம் இவர்களே
அவர்கள் அளவுக்கு எதிர்கட்சியில் பேச யாருமில்லை என்பதால் எப்படி எல்லாம் குதித்தார்கள்? கலாய்த்தார்கள்?
காலம் பொல்லாதது அல்லவா?
அது முக ஸ்டாலின் வடிவில் பழிவாங்கி கொண்டிருக்கின்றது