ஒரு பயலிடமும் பதில் இருக்காது
அந்த இம்மானுவேல் சேகரன் கொலையிலும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சாதி கலவரத்திலும் திமுக என்ன செய்தது என கேளுங்கள்
ஒரு பயலிடமும் பதில் இருக்காது
ஆனால் இது பெரியார் மண், சாதி ஒழித்த அண்ணா கலைஞர் மண் என ஆளாளுக்கு அளந்து விடுவார்கள்
அன்று தேவரை வெளிப்படையாக கண்டிக்க அஞ்சி ஓடி ஒளிந்த மாவீரமான இயக்கம்தான் அது