வெறும் டிரைலர்தான்

இது வெறும் டிரைலர்தான் இனிதான் காட்சிகள் இருக்கின்றன , 100 நாள் நிறைவு குறித்து மோடி பேச்சு

100 நாட்கள் டெரெய்லரில் மிரண்டவர்களுக்கான எச்சரிக்கை இது…

மிரண்டவர்கள் பட்டியலில் இம்ரான்கான், ப.சிதம்பரம், முக ஸ்டாலின் என கொஞ்சம் பேர் உண்டு என்பது உங்களுக்கு தெரியாததல்ல..

ஆக அடுத்து என்ன நடக்குமோ….

எனினும் 100 நாள் டிரெயிலரிலே தமிழிசை ஆளுநராகிவிட்டாரென்றால் அடுத்து குடியரசு தலைவர் பதவி இல்லை அமெரிக்க தூதர் பதவி தமக்கு கிடைத்தாலும் கிடைக்கும் என பொன்னார் கனவு கண்டாலும் காணலாம்