பிலிப்பைன்ஸ் அரசு பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க ஒரு யோசனை

பிலிப்பைன்ஸ் அரசு பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க ஒரு யோசனை வைத்தது, இப்பொழுது அதுவே சிக்கலாகிவிடுமோ என அஞ்சுகின்றது

2 கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்தால் 1 கிலோ அரிசி வழங்கபடும் என அறிவித்தது

அவ்வளவுதான் குவிக்கின்றார்கள்

போகிற போக்கில் வியட்நாம் கம்பொடியா தாய்லாந்து லாவோஸ் மலேசியா சிங்கப்பூர் என எல்லா நாட்டு பிளாஸ்டிக்கும் பிலிப்பைஸுக்குள் வந்துவிடுமோ என அஞ்சுகின்றார்கள்

ஆம் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லை தாண்டி கடத்தி சென்று அரசிடம் கொடுத்துவிட்டு அரிசி வாங்கும் அளவு நிலமை செல்கின்றது

ஆக இனி சுற்றியுள்ள நாடுகளின் பிளாஸ்டிக் குப்பை எல்லாம் பிலிப்பைன்ஸில் குவியும்

பிலிப்பைன்ஸை தவிர பக்கத்து நாடெல்லாம் சுத்தமாகிவிடும்