வெள்ளையன் காலத்தில் அந்த தாடிக்காரன் சொல்லியிருந்தால் வரவேற்கலாம்

இதை வெள்ளையன் காலத்தில் அந்த தாடிக்காரன் சொல்லியிருந்தால் வரவேற்கலாம்

ஆனால் அந்த தந்திரகார கிழவனுக்கு 10 ஆயிரம் மைலுக்கு அங்கிருந்து வந்த பிரிட்டிஷ்காரன் ஆளும் பொழுது மானம் வரவில்லையாம், வெட்கம் வரவில்லையாம்

மரியாதையாக போ என சொல்ல மனமில்லையாம்

ஆனால் சுதந்திர இந்தியாவில் மட்டும் டெல்லியினை பார்த்து மிரட்டுவாராம்

என் நாடு என் உரிமை என கட்டபொம்மன் வசனத்தை பிரிட்டிசாரிடம் பேசமாட்டாராம், டெல்லியிடம்தான் பேசுவாராம்

இதெல்லாம் பகுத்தறிவாம் மான உணர்ச்சியாம்

அடிமை படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் காரணமிடம் பம்மிவிட்டு , ஜனநாயக நாட்டில் பொங்குவது என்பது பகுத்தறிவு, சுயமரியாதை இன்னபிற இத்தியாதிகள் என்ப்படுமாம்

அவனுகளும் அவனுக கொள்கையும்