தமிழனுக்கான மிகபெரும் தடை
இந்நாட்டில் பாமர தமிழன் வெங்கட்ராமன் கலாம் போல குடியரசு தலைவராகலாம், சிவன், அணுசக்தி சிதம்பரம் போல விஞ்ஞானியாகலாம்
சிவநாடார் போல் தொழிலதிபராகலாம், தமிழிசை போல ஆளுநராகலாம்
கிரிக்கெட் வீரராகலாம், ராணுவத்தில் சாதிக்கலாம், ஏன் உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் நல்ல இடத்துக்கு வரலாம்
சில நாடுகளில் பிரதமர், அதிபர், அமைச்சர் எதிர்கட்சி தலைவராக கூட வரலாம்
ஆனால் திமுகவில் மட்டும் அவனால் தலமை பக்கம் வரவே முடியாது
ஆக தமிழனுக்கான மிகபெரும் தடை எங்கிருக்கின்றது என்றால் திமுகவில்தான் இருக்கின்றது