இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே
தமிழகத்தில் எல்லா மதமும் இருக்கலாம் ஆனால் இந்துமதம் மட்டும் இருக்கக்கூடாது காரணம் இந்துமதம் தமிழகத்தை இந்தியாவோடு இணைத்து விடும்
அப்படியாக இங்கு எல்லா மொழியும் பேசலாம் படிக்கலாம் ஆனால் இந்தி மட்டும் படிக்கக்கூடாது ஏனென்றால் இந்தி தமிழரை இந்தியாவோடு இணைத்து விடும்
இந்த திராவிட அழிச்சாட்டிய கோஷ்டிகளின் இந்தி எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே