“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா?

“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா?

ம்ம்ம் ….பன்னீரும் பழனிச்சாமியும் முதல்வரானது, ஜெயக்குமாரும் செல்லூர் ராஜூவும் அமைச்சரானது

எம்மை பொறுத்தவரை நடிகர்களை வளர்த்துவிட்டு நாட்டை கெடுத்த அண்ணாவினை விட, நடிகர்களை திமுக‌ வளர்த்து தமிழகத்தினை நாசமாக்கினால் அந்த பாவகாரியத்தில் நான் இருக்கமாட்டேன் என விலகி ஓடிய ஈ.வி.கே சம்பத் ஆயிரம் மடங்கு உயர்வானவர்

அவர் கால்தூசிக்கு அண்ணா எனும் சுயநலக்காரன் வரமுடியாது