அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான கொடுமையினை பேனர் வைத்து நாம் தமிழர் தும்பிகள் கண்டித்ததாக சில தகவல்கள் வருகின்றன
அப்படியே திமுகவில் பேனரை ஒழித்த முக ஸ்டாலினுக்கு பேனர் வைத்து திமுகவினர் நன்றி தெரிவித்ததாகவும் சில செய்திகள்
விஷயம் உறுதிபடுத்தபடவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்