பெரியாரை நாம் ஒன்றும் பெரிதும் விமர்சிக்கவில்லை

பெரியாரை நாம் ஒன்றும் பெரிதும் விமர்சிக்கவில்லை

“உன் அறிவினை கொண்டு எந்த விஷயத்தையும் யோசித்து பார், நான் சொன்னதை நம்பாதே” என அவர்தான் அன்றே சொல்லியிருந்தார்

எம் சிற்றறிவுக்கு எட்டியவரை யோசித்ததை பகிர்ந்தோமே அன்றி வேறோன்றுமில்லை,

ஆக நம் அளவு பெரியார் கொள்கையினை பின்பற்றியவன் யாரும் இருந்திருக்க முடியாது