அடடே..
அடடே..
1700களில் வந்த இயேசு சபை குருக்கள், கல்லூரி அமைத்த பச்சையப்ப முதலியார், இந்து பள்ளி கல்லூரிகளை அமைத்த ஆதீனங்கள், கல்விக்கு அள்ளி கொடுத செட்டியார்கள் என ஏகபட்டவர்கள் திராவிடர்களாக இருப்பார்கள் போலிருக்கின்றது
கல்லூரி ஆசிரியராக இருந்த பாரதியுமா திராவிடன்?
ஏம்ப்பா ஜெஸியூட் பாதர்ஸ் , நெற்றி நிறைய பட்டை போட்டு வரும் சிவநேச செட்டிகளா நீங்கள் எல்லாம் கிறிஸ்தவர் அல்ல திராவிட கோஷ்டின்னு இங்கே ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றானே அது பற்றி உங்கள் கருத்து?
