அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும்
அவரு கலைஞர் புள்ள, ஆனால் நாம் தான் திருத்தி கொடுக்க வேண்டும்
அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும்
“ஏடுகள்,ஊடகங்கள் திராவிடத்தை சாய்க்க வந்த கோடரி காம்புகள் பார்ப்பானிய பத்திரிகைகள் திமுக பயந்துவிட்டதாக செய்திகளை வெளியிடுகின்றன,
இது முழுக்க முழுக்க ஆரிய சதி.
திராவிட பகுத்தறிவு கொள்கை போராட்டம் முடக்கபட்டுவிட்டதாக மக்களை நம்ப வைக்க அவை திட்டமிடுகின்றன, திமுக அதன் சுயமரியாதை, பகுத்தறிவு வழியில் உறுதியாய் செல்லும் என்பது தமிழகம் அறியாததல்ல…”

(சட்டசபையில் பழன்னிச்சாமியிடம் தோற்று சட்டை கிழித்துகொண்டு வரவேண்டும், 1 எம்.எல்.ஏ வித்தியாசத்தில் ஆட்சி நடத்த விட வேண்டும், அதன்பின் கொல்லைபுறம் வழியாக கழிவறைக்கு கூட செல்லமாட்டேன் என வசனம் பேசவேண்டும்
காஷ்மீருக்கு வரிந்து கட்டி சென்றுவிட்டு ஓடி வரவேண்டும், ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டு அலறி அடித்துவிட்டு வரவேண்டும்
ஒரு தலைவன் ஆளுநர் மாளிகை வாசலிலே இனி போராட்டம் இல்லை என அறிவித்தால் அதன் பெயர் பயம் அன்றி வேறு என்ன?)