அவர்களுக்கெல்லாம் தனி நீதி, இந்துக்களுக்கு கொடும் நீதி
பழைய ஏற்பாடு பன்றிகறி உண்ணாதே என்கின்றது, அதை வகை வகையாய் செய்து உள்ளே தள்ளுகின்றான் புதிய கிறிஸ்தவன்
கேட்டால் இயேசு அதை எல்லாம் உடைத்துவிட்டாராம், ஆனால் பழைய ஏற்பாடு சொல்லும் பத்தில் ஒரு பங்கு வருமானத்தை கழுத்தில் கத்தி வைத்து வாங்க அவன் தவறவில்லை
பன்றிகறியினை உடைத்த இயேசு பத்தில் ஒரு பங்கை வசமாக வாங்க சொல்லியிருக்கின்றார்
ஒவ்வொரு கிறிஸ்தவ பாதிரி அட்டகாசமும் தாளமுடியாதவை, ஒரு திருப்பலிக்கு கட்டவேண்டிய பணம் 500 ரூபாயினை நெருங்கிற்று, அது இன்னும் ஸ்பெஷல் அதாவது பாடல் திருப்பலி என்றால் சில ஆயிரங்களை தாண்டுகின்றது
கிறிஸ்தவ பாதிரிகள் வருமானமும் செல்வ செழிப்பும் கொஞ்சமல்ல
அதுவும் பிரிவினை பாதிரிகளுக்கு குடும்பத்தோடு வாழ்வு
கிறிஸ்தவ பாதிரி வருமானம் யார் கண்ணுக்கும் தெரியாது, கிறிஸ்தவ கோவில் வருமானம் பக்கமே செல்லமாட்டார்கள்
வேளாங்கண்ணி ஆலய வருமான காணிக்கை கணக்கு, உவரி அந்தோணியார் காணிக்கை கணக்கு யாருக்கவது தெரியுமா?
நாகூர் தர்காவின் வருமானம் என்ன என தெரியுமா?
சிறுபான்மையர் என்ற பெயரில் அவர்கள் ஆலயமும் அவர்கள் வருமானமும் அவர்கள் குருமார்கள் வருமானமும் யாருக்கும் தெரியாது, அதை சொல்லவும் மாட்டார்கள்
அரபு நாட்டு சுல்தான் வருமானம் போல அதெல்லாம் தனிவிஷயம் யாரும் கேட்க கூடாது
ஆனால் இந்துக்களின் பூசாரி தட்டில் விழும் சில்லறை முதல் எல்லாம் இங்கு விவாதிக்கபடும்
கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டு ஆலயமும் மசூதியும் அவர்களிடமே இருக்கலாம், அவர்களே நிர்வகிக்கலாம்
ஒரு இந்து கிறிஸ்தவ ஆலய கணக்குவழக்கினை கேட்டுவிட முடியாது, இஸ்லாமிய மசூதிக்குள் தலையிட முடியாது
ஆனால் இந்துக்கள் ஆலயத்து அறநிலைய துறையில் எல்லோரும் இருப்பார்கள், இந்து ஆலயங்கள் எல்லாம் அரசுகானவை, காணிக்கையும் அரசுக்கே, அரசே நிர்வகிக்கும், இந்துக்கள் அதில் தலையிட முடியாது
கிறிஸ்தவன் அவன் ஆலயத்தையும், இஸ்லாமியன் அவன் மசூதியினையும் கண்ணும் கருத்துமாக பார்க்க துடிக்கும் பொழுது, இந்துக்களின் ஆலயங்களையும் அவர்களிடம் விட்டுவிடுவதே சால சிறந்ததும் அந்த ஆலயங்கள் எல்லா பொலிவும் பெற்று வாழ வழியுமாகும்
அறநிலையதுறையின் கட்டுபாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவித்து அவரவரர் ஊர் மக்களிடம் இந்து அமைப்புகளிடம் கொடுப்பதுதான் முறை
இல்லை இல்லை அது ஊழல் என்பீராயின் கிறிஸ்தவ இஸ்லாமிய ஆலயங்களை அரசே எடுக்கட்டும்
கிறிஸ்தவ ஆலயங்களில் ஊழல் இல்லை என எவனாவது சொல்லட்டும் பார்க்கலாம்? அட முதலில் வருமானத்தை வாய்விட்டு சொல்லட்டும் பார்க்கலாம்
அவர்களுக்கெல்லாம் தனி நீதி, இந்துக்களுக்கு கொடும் நீதி