ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை
ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை
பரதவ பாதிரிகள் ஆதிக்கம் மிகுந்த தூத்துகுடி மறைமாவட்டத்தில் நாடார் பாதிரிகள் குறைவு இதனால் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இல்லை
இதற்கு சாதி ஒரு காரணம் என்றாலும் மகா முக்கிய தேர்வுகளில் நாடார் சாமிகள் இம்போசிஷன் எழுதி தோப்புகாரணம் போடுவதும் இரு காரணம்
ஆக பர்னான்டஸ் சாமியார்களிடம் தாக்குபிடிக்கமுடியாத நாடார் சாமிகள் தனிமறைமாவட்டம் தேடுகின்றனர் என்பதுதான் நிஜம்
நாமும் அந்த தூத்துகுடி மறைமாவட்டம் கன்னியாகுமரி பாளை மறைமாவட்டம் எல்லாம் தேடுகின்றோம்
ஒரு தலித் பாதிரி, ஒரு அருந்ததி பாதிரி என யாருமே இல்லை, எமக்கு தெரிந்து ஒரு அற்புதமான உடையார் பாதிரி தேவகோட்டையில் இருந்து வந்தார், இங்கிருக்கும் சாமிகள் விரட்டியே விட்டன
அப்படிபட்ட அமைப்பு இது
சரி நாடாருக்கான மறைமாவட்டம் வள்ளியூர் அல்லது வடக்கன்குளத்தை வைத்து உருவானால் என்னாகும்?
நாடார் குடும்பத்து பெண்கள் அவர்கள் பள்ளியில் ஆசிரியராவார்கள், நாடார் கத்தோலிக்கர்களுக்கு அவர்கள் கம்பெனியான பள்ளி மற்றும் ஆலய வளாகங்களில் வேலை வழங்கபடும்
இது போக வாடிகன் கொடுக்கும் சில கோடிகளில் முதலீடு என்றபெயரில் சுருட்டலாம்
இப்போதைய பங்குதந்தைகள் பைக் மற்றும் சிறிய கார் வைத்திருக்கின்றார்கள் தனி மறைமாவட்டம் என்றால் பென்ஸ் வாங்கலாம்
ஆக மறைமாவட்டம் உருவானால் கத்தோலிக்க நாடார் இனம் வாழ்வாங்கு வாழலாம் ஏக விஷயங்கள்
மொத்தத்தில் இப்படி பிரிந்தால் “இயேசு சொன்ன பரலோக ராஜ்யம் இறங்கி வரும்”, அதனால்தான் மீட்பு சமீபமாய் இருக்கின்றது என்பதை இதோ மறைமாவட்டம் சமீபமாய் இருகின்றது என அவர்கள் சொல்லிகொண்டே இருகின்றார்கள்
இந்த போபாண்டவர் மட்டும் இதற்கு அனுமதிகொடுத்தால் இரண்டாம் ஜாண்பாலுக்கு பின் இவரும் சுடபடுவார்
சுடுவது யாரென்றால் சாட்சாத் நாமேதான்
முன்பு சுட்டவனை விடுதலை செய்தது போல கத்தோலிக்க தர்மம் எம்மையும் விடுதலை செய்தாக வேண்டும்

அதனால் போப்பாண்டவர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது…