ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

தன் கனவு நிறைவேறுவதை கண்ட ஒரே தலைவர் பெரியார்தான் : பெரியாரிஸ்டுகள்

அப்படி என்ன கனவு நிறைவேறிற்று? திராவிட நாடு அமைந்ததா? இல்லை சாதி ஒழிந்ததா? இல்லை பிராமணர் எல்லாம் நாடுகடத்தபட்டாரா?

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

காங்கிரஸின் காமரஜர் எனும் முதல்வருக்கு கூஜா தூக்க்கினார் பெரியார்

பின்பு கூத்தாடி முகத்தை காட்டி வசனகர்த்தா எல்லாம் தன் சீடன் என சொல்லி ஆட்சிக்கு வந்ததை எண்ணி மனம் நொந்து செத்தார்

நிச்சயமாக ராமசந்திரன் முதல்வராவதை அவர் பார்க்கவில்லை பார்த்திருந்தால் தூக்கில் தொங்கி செத்திருப்பார், அதுவரை இயற்கை அவரை காப்பாற்றியிருக்கின்றது