இவனுகளும் இவனுக தத்துவமும்..
“நம்மட்ட காசுபணம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட நிலம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட கல்வி இருந்தால் அவனால பிடுங்கவே முடியாது..” , இந்த அசுரன் படத்தின் வசனத்துக்காக கைதட்டி கொண்டிருக்கும் கூட்டம் யார் தெரியுமா?
உயர் சாதி என சொல்லி பிராமணனிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து கடைசியில் கல்வியினையும் பறித்த அந்த கூட்டம்
கல்வி அழியா செல்வம் என இவர்கள் படித்தால் சரி , ஆனால் பிராமணன் படித்தால் இட ஒதுக்கீடு என விரட்டுவார்கள்
இவனுகளும் இவனுக தத்துவமும்..