எம்மாதிரியான சிந்தனை

இந்த உலகில் கிறிஸ்தவ‌ சிலுவை பொறித்து, யூத நட்சத்திரம் பொறித்து, பிறைநிலா பொறித்து போர் விமானம் பறக்கலாம்

ஆனால் “ஓம்” என எழுதி பறக்க கூடாது என்பது எம்மாதிரியான சிந்தனை என்பதுதான் தெரியவில்லை..

அப்பட்டமான இந்திய வெறுப்பு, இந்து மதவெறுப்பு அன்றி வேறேதும் காரணமாக இருக்கமுடியாது..