உலகிலே மிக அறிவான அரசு

உலகிலே மிக அறிவான அரசு தமிழ்நாட்டு அரசுதான்

தீபாவளி ஞாயிற்றுகிழமை வருவதால் பள்ளிகளுக்கு சனிகிழமை விடுமுறையாம்,

அப்படி விடுமுறை விட விரும்புகின்றவர்கள் எல்லா தரப்பு மக்களுக்காக திங்கள் கிழமை விடுமுறை விடலாம்

மொத்த தமிழ்நாடும் வாழ்த்தும் , நெடுந்தூரம் சென்றுவிட்டு வருபவர்களும் மகிழ்வார்கள்

தீபாவளிக்கான விடுமுறையினை ஞாயிற்றுகிழமையில் அதாவது வழக்கமான விடுமுறையில் கொடுக்காமல் மறுநாள் கொடுப்பதுதான் சரி

தமிழக அரசு சீன அதிபரை வழியனுப்பிட்டு யோசிக்கட்டும்