திராவிட சாதனை!
சீனிவாச ராமானுஜத்துக்கு நம்பர் தியரி சொல்லிகொடுத்தது பெரியார், சர்.சிவி ராமனுக்கு நிறப்பிரிகை பற்றி கற்றுகொடுத்தது அண்ணா..
அந்த திராவிடம் கொடுத்த கல்வியாலே சீனிவாச ராமானுஜம் மாபெரும் கணித மேதையானான், சர்.சிவி ராமன் நோபல் பரிசெல்லாம் பெற்றார்
அந்த விஸ்வேஸ்ரய்யா என்பவருக்கு கூட திராவிடமே அணை கற்ற கட்டுகொடுத்து அவர் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணை எல்லாம் கட்டியிருக்கின்றார்
இந்த திராவிட சாதனைபற்றியெல்லாம் இவ்வளவுகாலம் தெரியாமல் இருந்ததற்கு வெட்கமும் வேதனையும் துக்கமும் துயரமும் பட்டுகொள்கின்றேன்