திராவிடர் நில கொள்கை
ஆளாளுக்கு பஞ்சமி நிலம் மீட்பு, நிலம் பிகிர்ந்தளிப்பு, நிலவரம்பு உச்ச சட்டம் என என்னவெல்லாமோ பேசுகின்றார்கள்
நிலமில்லா ஏழைகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் வழங்கபடும் என்ற கருணாநிதியின் தேர்தல் அறிக்கையினையும் ஆட்சிக்கு வந்தபின் அவர் அதை செய்தாரா என்பதை பற்றியும் ஒரு பயலும் பேசவே காணோம்
ஆக நிலமோசடி நடந்திருக்குமோ என்னமோ, இவருக்கு அடுத்து வந்த ஜெயா நிலஆக்கிரமிப்பு தனி சட்டம் கொண்டுவந்ததும் குறிப்பிடதக்கது
ஆக திமுகவின் திராவிடர் நில கொள்கை இப்படித்தான் இருந்திருக்கின்றது