தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது

தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது

ஆம் இரு வருடத்திற்கான நோபல் பரிசை அறிவித்துவிட்டார்கள், இனி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் எல்லாம் ஆளாளுக்கு எல்லா வகை தாண்டவம் மற்றும் கராத்தே குங்பூ ஆட்டம் எல்லாம் ஆடுவார்கள்

இந்த ஜெயமோகன் முதல் மனுஷ் வரை அப்படி சாடுவார்கள், இந்த சாரு என்பவர் எல்லாம் பாட்சா ரஜினி அளவுக்கு பொங்கி பொங்கி ஆடுவார்

தமிழகத்தில் எத்தனை ஆயிரம் இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை தமிழர் அறிந்து கொள்ளும் நாளிது.