ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்
ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் : அமித்ஷா
இந்தியாவுக்கு இந்த முழக்கம் புதிது, இந்து காந்தி தேசம் அது இது என முன்பு சொல்லிகொள்வார்கள்
சீனமும் இப்படி புத்த கொள்கையில்தான் இருந்தது , மங்கோலியர் ஜப்பானியர் வெள்ளையர் கொரியர் என அதை போட்டு அடித்தனர். மாவோ திருப்பி அடிக்க எழுந்தான் இன்று சீனா வல்லரசாக மிளிர்கின்றது
இந்தியாவில் இந்திரா அதிகம் பேசமாட்டார், உள்ளூரில் அவர் தாதா ஆனால் வெளிநாட்டு அரசியலுக்கு அஞ்சினார் இன்னொன்று அவர்காலத்தில் உலகநிலை வேறு
இந்திராவுக்கு பின் இந்த அரசுதான் அடித்து ஆடுகின்றது, அமித்ஷாவின் இந்த எச்சரிக்கை உலகில் பலத்த கவனத்தை பெற்றிருக்கின்றது
மனிதர் ஒருமாதிரி ஆசாமிதான் போல.