இந்த இளநீர் விக்குற உரிமை சாதாரணமா வரலம்மா..

இந்த இளநீர் விக்குற உரிமை சாதாரணமா வரலம்மா.. பெரியார் ..அண்ணா..கலைஞர் எல்லோரும் போராடி பெற்றுகொடுத்த உரிமை இது…அத பறிக்கிறதுக்கு மோடி திட்டம் போடுறாரு.. எதுக்குண்ணா அவர் வடக்க டீக்கடைகாரரு திராவிட இளநீருக்கு எதிரி

உங்களுக்கு நாங்க இருக்கோம்..நாங்க விடவே மாட்டோம்மா….சீக்கிரம் அடுத்த “Go Back” மோடி போராட்டம் இருக்கு..

ஏன் சாமி.. இந்த பெப்சி கோக் எல்லாம் “Go Back” சொல்லமாட்டீங்களா? மோடிக்கு மட்டும்தான் “Go Back” சொல்வீங்களா? இந்த பெப்சி.கோக் ..டாஸ்மாக் எல்லாத்துக்கும் “Go Back” சொன்னா நாங்களும் கடை வச்சி பொழைச்சிப்போமுங்க..அதை ஏன் செய்யல நீங்க?