அரசு நல்ல அரசாம் தலைவன் சரியில்லையாம்

இந்தியா நல்ல நாடு , நாங்கள் இந்திய அரசியல் அமைப்பையும் நாட்டையும் எதிர்க்கவில்லை ஆனால் மோடியினை எதிர்க்கின்றோம் : போராளிகள்

அதாவது அரசு நல்ல அரசாம் தலைவன் சரியில்லையாம்

ஆக அரசியல் அமைப்பை ஏற்றுகொள்கின்றீர்களா? இன்னும் 4 வருடம் இருக்கின்றது அதற்குள் அதையும் மாற்றிவிட்டால் என்ன செய்வீர்கள்?

முதலில் அதை மாற்றுகின்றோம், பரிபூரணமாக மாற்றுகின்றோம். கதறி கத்துங்கள் எந்த நாடு உங்களுக்கு ஆதரவாக களமிறங்கும் என பார்த்துவிடலாம்