ராஜபக்சேவினை ஏன் கொல்லவில்லை என்றால் எப்படி?

அட அவர் அமைதிபடையினை வரவேற்ற ஜெயவர்த்தனேவினை விட்டுவிட்டு ராஜிவினை கொன்றவர்
ஜெயவர்த்தனேதான் ஈழசிக்கலுக்கு மூல காரணம்
அமைதிபடையிடம் இருந்து பிரபாகரனை காத்த பிரேமதாசாவினை கொன்றுவிட்டு ஜெயவர்த்தனேவினை தொடாமல் விட்டவர்.
அவரிடம் போய் ராஜபக்சேவினை ஏன் கொல்லவில்லை என்றால் எப்படி?