எவ்வளவு பொறுப்பான பதில் பார்த்தீர்களா?

இந்திரா காந்தி தமிழகத்தில் ரத்தம் வர தாக்கபட்டபொழுது, 100 திமுகவினர் கைது செய்யபட்டபொழுது மு.கருணாநிதி இப்படி சொன்னார்

“தமிழர் உணர்ச்சி கொந்தளிப்பின் விளைவு இது, இனியாவது தமிழர் உணர்ச்சிகளை இந்திரா புரிந்து கொள்ளவேண்டும்”

எவ்வளவு பொறுப்பான பதில் பார்த்தீர்களா?

அன்று இந்திராவுக்கு அசம்பாவிதம் நடந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்

இன்று சைமனும் அதே வழிக்குத்தான் செல்கின்றான், ஆக வழிகாட்டியது யார்?

திமுகவினரும் சைமனை கண்டிப்பதுதான் விசித்திரம், தும்பிகளுக்கு வழிகாட்டியதே உடன்பிறப்புக்கள் அல்லவா?

அவர்களும் அதாவது ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டபட்ட திமுக எனும் கட்சியின் உறுப்பினர்களும் பேசி கொண்டிருக்கின்றார்கள்.