எது தீவிரவாத தேசம்?
“சொந்தநாட்டு பிரதமரை கொன்ற தீவிரவாதியினை பாதுகாக்கும் இந்தியா எங்களை தீவிரவாத தேசம் என்றும் தீவிரவாதிகளை பாதுகாக்கும் தேசம் என சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது
உலகநாடுகள் இனியாவது உண்மையினை உணர்ந்து இந்தியாவினை தனிமைபடுத்தவேண்டும், ராஜிவினை கொன்ற கொலைகாரனை தண்டித்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் வரட்டும்
அந்த கொடும் தீவிரவாதிக்கு ராஜிவினை கொன்ற தீவிரவாதிக்கு பாகிஸ்தானே அடைக்கலம் கொடுக்காது, ஆனால் இந்தியா அடைக்கலம் கொடுத்து கட்சி நடத்தவும் அனுமதிக்கின்றது என்றால் எது தீவிரவாத தேசம்?
