ராஜிவினை தமிழச்சி கொன்றதில் தும்பிகளுக்கு பெருமையாம்..
ஒரு சில தும்பிகள் ராஜிவினை கொன்றது யார் என தெரியாது ஆனால் ஆதரிகின்றோம் என்கின்றது,
சீமானோ நானே கொன்றேன் என்கின்றான்
ஆக தலைவனை அக்கட்சி தொண்டனே கவனிக்கமாட்டான் போல..
ராஜிவினை தமிழச்சி கொன்றதில் தும்பிகளுக்கு பெருமையாம்..
பொட்டைதனமாக கொன்றதற்கு பெருமைபடும் ஒரே கோஷ்டி தும்பி கோஷ்டிதான்
ஒரு சர்வதேச கொடுந்தீவிரவாதியினை அழித்தொழிக்க இலங்கைக்கு துணை நின்ற நாடு இந்தியா எனும்வகையில் இந்தியகுடிமகனாக நாம் பெருமை அடைகின்றோம்.
இத்தேசத்துக்கு சவால்விட்டவனை இடம் பார்த்து அடித்து சரித்து ஆபத்தை நீக்கினோம் என நாம் பெருமைபடுகின்றோம்
இலங்கையில் தமிழர் படுகொலைகளை செய்துகொண்டே இருந்த ஒரு ரத்தகாட்டேரியினை தன் தலைவனையும் 1500 வீரர்களையும் இழந்தும் அடக்கிய நாடு இந்தியா என்பதில் பெருமைபடுகின்றோம்
மனுகுல எதிரியினை கொன்றொழித்த தேசம் இது என நாம் பெருமைபடுகின்றோம்
இத்தேசத்தை தொட்டவன் வன்னி காடோ இல்லை பால்கோட் பகுதியோ எங்கிருந்தாலும் தப்பமுடியாது
பால்கோட்டில் புகுந்து அடித்தவர்களுக்கு, வன்னிகாட்டில் புகுந்து தூக்கியவர்களுக்கு இந்த தும்பிகளை நசுக்க நெடுநேரம் ஆகாது.
தும்பிகளை பிடித்து கப்பலில் ஏற்றி அவர்களின் தலைவன் செத்த முள்ளிவாய்க்காலுக்கே அனுப்பிவிடலாம்
அதன் பின் மீதியினை சிங்களன் பார்த்துகொள்வான்