சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது

இனி தும்பிகள் எல்லாம் யாழ்பாணம் சென்று அமைதிபடையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்து , தனி ஈழம் அமைத்து அதன் பின் ராஜபக்சேவினை தூக்கில் போட்டு….பொன்சேகாவினை பொடரியில் போட்டு…

இலங்கை மாபெரும் சவாலை சந்திக்க இருக்கின்றது, எப்படித்தான் சமாளிக்க போகின்றார்களோ?