ஜெயலலிதா பாணி இது

மக்கள் இல்லாத உள் அரங்கத்தில் இப்படி ராஜாக்கள் பாணியில்தான் அமர்ந்திருப்பார் போல…

ஜெயலலிதா பாணி இது.

அந்த அம்மையார் ஒரு பெண் அவர் தனித்து அமர்ந்ததில் அர்த்தமிருந்தது, இவர் ஏன் ??

மனிதர் தந்தையிடம் பாடம் படிக்காமல் அவரின் அரசியல் எதிரியிடம் பாடம் பயின்றிருக்கின்றார்

அதற்காக காப்பியடிப்பது கூட இப்படியா?

பின்னர் எடப்பாடி ஏன் 5 வருடம் நிம்மதியாக ஆளமாட்டார்?