இப்படி என்றோ ஆகியிருக்க வேண்டிய காஷ்மீரை இவ்வளவு நாளும் கெடுத்து வைத்திருந்தது யார்?
இப்படி என்றோ ஆகியிருக்க வேண்டிய காஷ்மீரை இவ்வளவு நாளும் கெடுத்து வைத்திருந்தது யார்?
இதோ காஷ்மீரின் தோற்றம் மாறுகின்றது, ஆசியாவின் சுவிட்சர்லாந்து எனும் நிலைக்கு அது சென்றுகொண்டிருக்கின்றது
370 பிரிவு நீக்கபடாமல் இதெல்லாம் சாத்தியமில்லை..
இம்மாதிரி திட்டங்கள் எல்லாம் அங்கு செயல்படுத்தபட இருக்கின்றன, மெல்ல உய்யும் இனி காஷ்மீர்
டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்வசதியும் தொடங்கியாயிற்று
எவனாவது இனி வாய்திறப்பானா என்றால் இல்லை, காஷ்மீர் அமைதியாக வாழ்வது அவனுக்கு எப்படிபொறுக்கும்?
நாம் ஏன் இந்த அரசின் நல்ல திட்டங்களை வரவேற்கின்றோம் என்றால் இதற்காகத்தான், இதுவரை எந்த அரசும் செய்யா காரியங்களை அசால்ட்டாக செய்கின்றார்கள்
