சபாஷ்.. சரியான போட்டி..
முரடனுக்கு முரட்டு மொழியில் முரட்டு ஆளை வைத்து பதில் சொல்லவேண்டும் என்பார் சர்ச்சில்
அதை யார் தமிழக அரசுக்கு சொன்னார்களோ தெரியாது, சீமாண்டிக்கு எதிராக ராஜேந்திர பாலாஜியினை களமிறங்குகின்றார்கள்
“அவன் குரவளைய கடிச்சி துப்பிருவேன், அவர் தமிழன்னா நாங்க எல்லாம் சிங்களனா?
போற இடமெல்லாம் வப்பாட்டி வச்சி கட்சி நடத்துறவன், வாடகை கொடுக்காத பய, கொலைகார பய படத்தை பிடிச்சிட்டு 4 ரவுடிபயலுகள கூட்டிட்டு திரிஞ்சா அவன் என்ன பெரிய ஆளா” என வேட்டியினை வரிந்து கட்டுகின்றார்
அங்கிள் சைமன் விரைவில் வாங்கிகட்டுவார் போல் தெரிகின்றது
சபாஷ்.. சரியான போட்டி..
