அப்படியே ஓடியே போயிரு..

“ஏ இந்திய அரசே.. சிறுவனை மீட்க வக்கில்லா உனக்கு ஏன் பலநூறு கோடியில் செயற்கைகோளும் ராக்கெட்டும்..” : போராளிகள்

சரி டாஸ்மாக் வசூல் என்ன?

600 கோடி

பிகில் படத்து வசூல் என்ன?

200 கோடி

தேர்தலுக்கு ஒரு தொகுதிக்கு செலவு என்ன?

குறைந்தது 80 கோடி

சீரியல் , விளம்பரம், பிக்பாஸ் போன்றாவ்ற்றில் தமிழ் தொலைகாட்சி வருமானங்கள் என்ன?

பல நூறு கோடிகள்

கிரிக்கெட் வருமானம்

ஏராளமான கோடிகள்..

ஓடிரு.. அப்படியே ஓடியே போயிரு..