நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்?

பகவான் விஷ்ணு எங்கள் சாதி என ஒரு பயலும் கொடிபிடிக்காத நிலையில் நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்?
மெதுவாக நரகாசுரன் மட்டுமா இல்லை வெறு யாரும் உங்கள் சாதியில் உண்டா? என கேளுங்கள், ஆம் இயேசுநாதரும் பரிசுத்த ஆவியும் அரேபிய முல்லாக்களும் எங்கள் சாதி என ரகசியமாக கண்ணடிப்பார்கள்