அது பகுத்தறிவு குடும்பம்
அம்மா திருப்பதி பழனின்னு போறாங்க
அப்பா தேவர்சமாதியில போய் குங்குமம் எல்லாம் வச்சிக்கிறாங்க
பையன் சினிமாவுல விபூதியும் குங்குமுமா வர்றார், அவர் கம்பெனி படத்துக்கு பூஜை எல்லாம் நடக்குது
ஆனால் அது பகுத்தறிவு குடும்பம், அக்குடும்பம் கட்சியும் நடத்தும் . அக்கட்சி வீரமணி தலமையில் இந்துத்த்வாவினை வேறறுத்து , இந்துமதத்தை அடக்கி ஒடுக்கி விரட்டுமாம்
