மானமுள்ளவராக இருந்தால்

மானமுள்ளவராக இருந்தால் வீரமணி இனி இவர் பக்கமே வரகூடாது, மாறாக‌ வந்தால்
அழகிரி பையன் சொல்வது போல சொன்னால் அதேதான் உண்மையாக இருக்கும்

காலமெல்லாம் இந்துமதத்தின் அறிவிக்கபடாத சன்னிதானமாக வாழ்ந்தவர் தேவர், அதுவும் மிகபெரும் முருக பக்தர், அவரின் அவதாரமாகவே அறியபட்டார்

ஆக முருகனின் அடியாரை வணங்கி தானும் ஒரு முருக பக்தன் என துர்கா ஸ்டாலினுக்கு காட்டிவிட்டார் முக ஸ்டாலின்

திமுக பகுத்தறிவு உபிக்கள் எல்லாம் வாயில் பஞ்சாமிர்தம் வைத்திருக்கும் நேரமிது

தேவர் ஜெயந்தி என சொல்லிவிட்டு தேவரை ஆட்கொண்ட முருகபெருமானின் விழாக்களுக்கு மவுனம் காப்பதெல்லாம் வேறு வகையான பகுத்தறிவு

எந்த பெரியாரை தன் ஏரியா பக்கம் வரவிடாமல் தேவர் ஓட அடித்தாரோ அந்த பெரியாரின் கட்சி தேவருக்கு மரியாதை செலுத்துவதெல்லாம் மூட நம்பிக்கை அல்ல, சீர்திருத்த கொள்கைகள்

அப்புறம்.. மிஸ்டர் திருமா.. பாதர் சற்குணம் போன்றோர் எல்லாம் வரிசையில் வரவும்.

(கருணாநிதிக்கு சோனியா சொக்கதங்கமாக தெரிந்தார், அவர் மகனுக்கு தேவர் தெரிகின்றார்

உதயநிதிக்கு யார் சொக்கதங்கமாக தெரிவார் என்பதுதான் தமிழக எதிர்பார்ப்பு)