சிகிச்சைக்கு மருத்துவரின்றி இக்கொடுமை நடந்திருக்கின்றது

டாக்டர்கள் போராட்டத்தால் ஒரு பெண் சென்னை கீழ்பாக்கத்தில் இறந்துவிட்டார் எனும் தகவல் வருகின்றது, சிகிச்சைக்கு மருத்துவரின்றி இக்கொடுமை நடந்திருக்கின்றது

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இதற்கான காரணம் அரசு அன்றி வேறு யாருமல்ல, அவர்கள் நிலமையினை இப்படி விட்டிருக்க கூடாது

இனி இது பெரும் செய்தியாகலாம், சர்ச்சையுமாகலாம்

திமுக பொருளாளர் இப்பொழுதே 20 லட்சம் கையில் வைத்திருப்பார், திருமா 2 கோடி கொடுக்க வேண்டும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என கிளம்புவார்

நடுக்காடு போன்ற விபத்து அல்ல விஷயம், சீரியசானது

பழனிச்சாமி எப்படி கடந்துவருவார் என தெரியவில்லை

ஆனால் இப்பாவத்தில் மருத்துவர்களுக்கும் பங்கு உண்டு