மொத்தமாக பேராசை காட்ட கூடாது
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவர் குரு பூஜை தினத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் – ஸ்டாலின்.
ஆஹான்
இந்த இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்ன நள்ளிரவிலும் வேலை செய்யும் நாளா?
அப்படியே நெல்லை பக்கம் எவ்வளவு குருபூஜை உண்டு தெரியுமா? வெங்கடேச பண்ணையார் குருபூஜை எல்லாம் அவ்வளவு பிரசித்தி
இப்படி எல்லாம் அறிவித்தால் 365 நாட்களும் இங்கே விடுமுறைதான்,
மக்களுக்கு ஆசை காட்டுவதுதான் அரசியல் ஆனால் இப்படி மொத்தமாக பேராசை காட்ட கூடாது