முள்ளை முள்ளால் எடு
முள்ளை முள்ளால் எடு, பயங்கர விஷயங்களை பயங்கர ஆயுதத்தால் முடி என்பது பழமொழி
அப்படி பொய்யினை பொய்யால் முறியடி என அங்கிள் சைமனை நோக்கி பாய்ந்துவிட்டார்கள். அவரின் சொத்துமதிப்பு என பெரும் பட்டியல் வாசிக்கபடுகின்றது
அது முழுக்க உண்மை இல்லை எனினும் பாதி உண்மை இருப்பதால் அங்கிள் மவுனம், ஆனாலும் அவர்களின் அடிப்பொடிகள் ஆதாரம் உண்டா என குதிக்கின்றன
இதற்காகவே காத்திருந்த தமிழகம் “ஏண்டா, எவ்வளவு பேசினீர்கள் நீங்களும் உங்கள் நொண்ணணும் ஆதாரம் உண்டா? அதை கொடுத்துவிட்டு எம்மிடம் இருக்கும் ஆதாரத்தை வாங்கி கொள்ளுங்கள்” என சொல்லிவிட்டது
இதனால் அங்கிள் கோஷ்டி கனத்த மவுனத்தில் இருக்கின்றது, சிக்கலை சமாளிக்க டாக்டர்கள் பிரச்சினைக்கும் இவர்கள் செல்லமுடியாது காரணம் இது சித்த மருத்துவ தமிழ் மருத்துவ கோஷ்டி