இனி எதற்கு தலித் மற்றும் தாழ்த்தபட்டவருக்கான் தனி கட்சி?

ஓரிசாவினை சேர்ந்த கிரஷ் என்பவர் ஜம்முவின் முதல் ஆளுநராக நியமிக்கபட்டிருக்கின்றார்.

இவர் தாழ்த்தபட்ட சாதியினர் என்பதும், இவரை முன்பு மோடி தன் சிறப்பு அதிகாரியாக வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது

மோடியிடம் நமக்கு பிடித்த விஷயமே அதுதான், யார் மிக சரியானவர்களோ, திறமையானவர்களோ அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்

ஆக பழங்குடியினரில் ஒருவரை கவர்னராக்கிவிட்டார் மோடி, ஏற்கனவே தாழ்த்தபட்ட சாதியின் தமிழிசையினை கவர்கனாராக்கினார், இதிலிருந்து என்ன தெரிகின்றது?

சமூக நீதியினை காப்பவரும், பெரியார் அம்பேத்கர் கனவினை நிறைவேற்றுபவருமாக மோடி செயல்பட்டுகொண்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது.

இனி எதற்கு தலித் மற்றும் தாழ்த்தபட்டவருக்கான் தனி கட்சி? கட்சியினை கலைத்துவிட்டு அவர்கள் பாஜகவில் இணைந்து கவர்ணராகிவிடலாமே..