வரிகளை கவனியுங்கள்
பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என சொன்னதால் வள்ளுவன் வர்னாசிரமதர்மத்தை ஆதரித்தானாம்
திராவிட புத்தி குறளையுமா வளைக்கும், அட அவர்களுக்கு தமிழுமா தெரியாது?
வரிகளை கவனியுங்கள்
அவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுதான் சொன்னார், கவனியுங்கள் எல்லா மனிதருக்கும் என சொல்லவில்லை.
எல்லா உயிரும் என சொல்வதிலே சர்வமும் அடங்கிவிட்டது. செய்தொழில் என சொல்வீர்களாயின் மாடுமுதல் யானைவரை மனிதனோடு உழைத்த காலமது.
இந்துமதம் எல்லா உயிரிலும் கடவுளை கண்டது, ஞானிகளும் யோகிகளும் கண்டவன், வள்ளலாரும் கண்டார், வள்ளுவனும் கண்டான்
பிறப்பில் ஓருயிர் முதல் 6 உயிர்வரை சமம் என்ற இந்துமதத்தின் தன்மையினை, வள்ளலார் போதித்த தர்மத்தை அன்றே சொன்னவன் வள்ளுவன்
திருகுறளை முதலில் இந்த திராவிட கும்பலில் இருந்து காப்பாற்ற வேண்டும்